உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஷ்தானில் நடைபெற்ற 5வது தேசிய திறன் மாநாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதீ சனிக்கிழமை உரையாற்றினார்.